நமது குழந்தைகளுக்கான 2022 பொங்கல் பரிசு.. புத்தகங்கள் .. சுட்டியானை சிறுவர் இதழ்

1-வது புத்தகத்தில் காகித யானை பொம்மை..

2-வது புத்தகத்தில் பட்டாம்பூச்சியும், யானை முகமும்..

3-வது புத்தகத்தில் கூழாங்கல் பொறிவண்டும், பூனை முகமும்..

4-வது புத்தகத்தில் நம்மாழ்வார் பொம்மை..

5-வது புத்தகத்தில் யானை விரல் பாவை, பனைமரமும்..

6-வது புத்தகத்தில் பூனை மாஸ்க், பிஸ்தா ஓட்டு பறவைகளும்..

7-வது புத்தகத்தில் "குட்டியூண்டு கதை புத்தகமும், காட்டின் தேவதையும்..

8-வது புத்தகத்தில் 10 விரலுக்கும் 10 விரல்பாவைகளும், பூந்தொட்டியும்..

9-வது புத்தகத்தில் குரங்கு, பறவை விரல் பாவைகளும், ஐஸ்கிரிம் குச்சி தட்டானும்..

10-வது புத்தகத்தில் யானை முக Bookmark-ம், யானை பொம்மையும்..

11-வது புத்தகத்தில் முப்பரிமாண கணித வடிவங்களும், காகித பொம்மையும்..

என ஒவ்வொரு புத்தகத்திலும் குழந்தைகளே செய்து மகிழவும், அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிப்பதற்கான விளையாட்டுகள் உள்ள புத்தகங்கள் ..

11- புத்தகங்களின் தொகுப்பு 350/- மட்டுமே..

தை திருநாளில் புத்தகங்களை பரிசளித்து குழந்தைகளை மகிழ்விப்போம்..

புத்தகங்கள் பெற
9500125125
9790388452

ஒவ்வொரு குழந்தைக்கும்..ஒவ்வொரு வானம்...

நாம் படித்த பள்ளிகளுக்கும், நமது ஊரில் உள்ள நூலகங்களுக்கும் சுட்டியானை சிறுவர் இதழை பரிசளிக்கலாம்..


நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள் .. பரிந்துரையுங்கள் ..


Comments

Popular posts from this blog

"நலம் தரும் நற்குமரி" சிற்பம் வாழ்வகத்தின் பயிற்சி அழைப்பு:

நம்மாழ்வார் அவர்களின் 8 ஆண்டு நினைவேந்தல் | தமிழ் நிலம் தமிழ் பண்ணை

இயற்கை விவசாயிகளுக்கான விற்பனை வாய்ப்புகளை வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஏற்பாடுகள் செய்து வழங்க உள்ளது