பட்டினத்தார் பயிலகத்தில் பல மரபு சார்ந்த தொழில்களை இலவசமாக கற்றுத் தருகிறார்கள்

 திருவெண்காடு கி.காசிராமன் அண்ணன் அவர்களின் பட்டினத்தார் பயிலகத்தில் அவரை நேரில் சந்தித்து அங்கு நடைபெறும் மரபு சார்ந்த தொழில்கள் பற்றி கேட்டறிந்தோம்..



இங்கு மரபு கட்டுமானம் மரசெக்கு எண்ணை தயாரித்தல் மண் பானை செய்தல் தச்சுத்தொழில் போன்ற பல மரபு சார்ந்த தொழில்களை இலவசமாக கற்றுத் தருகிறார்கள்..



பணம் வந்தால் படம் காட்டும் மனிதர்களுக்கிடையே அதில் பகுதியை இம்மண்ணும் மக்களும் மாற தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கும் இயற்கை உழவர் திருவெண்காடு கி.காசிராமன் அவர்களுக்கு வாழ்த்துகள்...  +919442212121



Comments

Popular posts from this blog

"நலம் தரும் நற்குமரி" சிற்பம் வாழ்வகத்தின் பயிற்சி அழைப்பு:

வேளாண்மை பொறியியல் துறை 2022 நிறைவேற்றப்படும் திட்டங்கள்

திணைநெறி பண்ணை வடிவாக்கம் & நிர்வாகம் பயில்கைப் படிப்பு (Thinai Farm Design Course - 60 days Residential)