கோவை மாவட்டம் செஞ்சோலை இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் இயற்கைவழி வேளாண்மை களப்பயிற்சி

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் இயற்கைவழி வேளாண்மை களப்பயிற்சி கடந்த சனிக்கிழமை 08.01.2022 அன்று நடைபெற்றது

இந்த நிகழ்வில் கோவை, ஈரோடு, திருப்பூர் , சங்ககிரி , கிருஷ்ணகிரி , கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் இருந்து 30 நபர்கள் கலந்துகொண்டனர்.
பயிற்சியில் மண் வளப்படுத்துதல்,
நிரந்தரவேளாண்மை (மேட்டுப்பாத்தி , இருமடிப்பாத்தி)
,காய்கறி & கீரை சாகுபடி,
கால்நடை பராமரிப்பு 
,இயற்கைவழி பயிர் ஊக்கிகள் தயாரிப்பு,
ஒருங்கிணைந்த பண்ணையம்
,பண்ணை வடிவமைப்பின் படிநிலைகள்
,பண்ணை நிர்வாகம் 
என பல பயிற்சிகள் வழங்கப்பட்டது
மேலும் இது போன்ற பயிற்சிகளில் இனிவரும் நாட்களில் கலந்துகொள்ள விருப்பம் எனில் கீழ்வரும் தொடர்பு எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்

செஞ்சோலை செந்தில்
9566665654 
9600873444 

செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பண்ணை,
கலங்கல் சாலை,
சூலூர், கோவை மாவட்டம்.

https://maps.app.goo.gl/9GeKqoa8iviNCCai8

Comments

Popular posts from this blog

"நலம் தரும் நற்குமரி" சிற்பம் வாழ்வகத்தின் பயிற்சி அழைப்பு:

வேளாண்மை பொறியியல் துறை 2022 நிறைவேற்றப்படும் திட்டங்கள்

திணைநெறி பண்ணை வடிவாக்கம் & நிர்வாகம் பயில்கைப் படிப்பு (Thinai Farm Design Course - 60 days Residential)