நம்மாழ்வார் அவர்களின் 8 ஆண்டு நினைவேந்தல் | தமிழ் நிலம் தமிழ் பண்ணை


 30/12/2021 அன்று ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆண்டு நினைவேந்தல் மற்றும் திரு.நெல் ஜெயராமன் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு இன்று ஐயா திரு.இறையழகன் அவர்களின் தமிழ் நிலம் தமிழ் பண்ணையில் நடைபெற்றது.


தமிழ் நிலம் தமிழ் பண்ணை,

கல்லூரித் தோழர்,இயற்கை வழி உழவர், சிறந்த காணொளிகள் படைப்பாளர்,
தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை உணவுக்காட்டின் நலம் விரும்பி, தோழர் அச்சிறுப்பாக்கம் செயச்சந்திரன்

அவர்களுக்கும் படமாக்கிய சீர்காழி தொலைக்காட்சிக்கும் தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை உணவுக்காட்டின் நெஞ்சார்ந்த நன்றி.

Comments

Popular posts from this blog

"நலம் தரும் நற்குமரி" சிற்பம் வாழ்வகத்தின் பயிற்சி அழைப்பு:

வேளாண்மை பொறியியல் துறை 2022 நிறைவேற்றப்படும் திட்டங்கள்

திணைநெறி பண்ணை வடிவாக்கம் & நிர்வாகம் பயில்கைப் படிப்பு (Thinai Farm Design Course - 60 days Residential)