"நலம் தரும் நற்குமரி" சிற்பம் வாழ்வகத்தின் பயிற்சி அழைப்பு:

"நலம் தரும் நற்குமரி" சிற்பம் வாழ்வகத்தின் பயிற்சி அழைப்பு:
 சோற்றுக்கற்றாழையோடு 100க்கும் மேற்பட்ட பச்சை & உலர் (Fresh & Dried) மூலிகைகளைக் கொண்டு கூந்தல் வளம் & உடல் நலத்திற்கான எண்ணை (Multi-herbs, Multipurpose Hair & Body Oil) + சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடக்கூடிய "குமரி இளகம்" (Aloe vera Halwa) + சோற்றுக்கற்றாழை சுவைச்சாறு (Welcome Drink) தயாரிப்பதுடன் அய்யாவின் பயிற்சிக்கு முதல் முறையாக வருபவர்களுக்கான அடிப்படைப் பயிற்சிக்குரிய செய்திகள் + செயல் விளக்க நிகழ்வுகள்.
(அனைவரும் சேர்ந்து செய்து அனைவரும் பகிர்ந்து கொள்ளும் முறை)
*நாள்:* 26-01-2022 புதன்கிழமை
காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை. (மதிய உணவுடன்)

(குடியரசு தின விடுமுறை நாள் - கொரானா தடுப்பு & பாதுகாப்பு விதிமுறைகளைத் தவறாமல் கடைபிடிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி)
*நிகழ்விடம்:*  விஷ்ணு குடில்.
கோட்டைப் பாளையம்.
(Near ESSAR Petrol Bunk)
(கோவில்பாளையம் - தொட்டிபாளையம் - வெள்ளமடை சாலை / வெள்ளமடை - தொட்டிபாளையம் - கோவில் பாளையம் சாலை)

*பயிற்சியாளர்:*
அலோ வெரா அய்யா இராம.சண்முகம், காரமடை.(93621 38926 / 
88382 48288  WhatsApp)

நிகழ்ச்சி ஏற்பாடுகள், ஒருங்கிணைப்பு  மற்றும் இடம், பொருட்கள் உதவிகள்:
திரு.V.சுரேஷ்குமார்                              விஷ்ணு ஒருங்கிணைந்த இயற்கை பண்ணை.
 Mob:98942 25597

திருமதி.Dr.M.யமுனாதேவி சுரேஷ் குமார்
M.Sc.(BT), M.Sc.(BI), M.Phil.,Ph.D.
Swastic Enterprises
(Best Women Agri Enterpreneur) 
இயற்கை முறை மூலிகைகள் & உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர் & பயிற்சியாளர்.
Mob:99944 44279

திரு.R.கருணாநிதி தமிழ்பாரதி இயற்கை அங்காடி & உணவகம், கோவை.
Mob:94430 02969
இணைந்து வழங்கும் வருங்கால பயிற்சியாளர்கள்:
செவ்வி.S.விஷ்ணு ஸ்வாதி &
செல்வன்.S.விஷ்ணு குமார்.

பங்கேற்பு கட்டணம்: ₹ 500/-
(Google Pay (G Pay) 9994444279 - Yamunadevi)

குறிப்பு:
பங்கேற்புக் கட்டணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் 
பயிற்சியில் தயாரித்த ₹200 மதிப்புள்ள 
Multi-herbs & Multipurpose Hair & Body Oil - 100 ml - Take Home Gift ஆக வழங்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அய்யாவின் அன்புக்குரிய நலம் தரும் நற்குமரி நாட்டு சோற்றுக்கற்றாழை நாற்றுகள் ஒவ்வொன்று வழங்கப்படும்.

நிகழ்ச்சி நடக்கும் பண்ணையில் அமைந்துள்ள *சிற்பம் வாழ்வகத்தில்* ஸ்தலம் பெற்றுள்ள நவ கோள்கள், இராசிகள் மற்றும் நட்சத்திர விருட்சங்களை - விருப்பமுள்ளவர்கள் பயிற்சி முடிந்த பிறகு ‌வணங்கி / பூசை செய்து செல்லலாம்.
பயிற்சி நடக்குமிடத்தில் கிடைக்கும்
ஸ்வாதி விஷ்ணு இயற்கை மூலிகைத் தயாரிப்புப் பொருட்களைத் தனியாக விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

பயிற்சி நேரத்தில் - அய்யா அவர்களிடமிருந்து - நிறைய உணவு வகைகள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் செய்முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் - தயாரிப்புப் பணிகளை விரைவாகவும் எளிதாகவும் செய்து முடிப்பதற்குத் தேவையான - கூடுதலான (Extra) மிக்ஸி+ஜார், அரிவாள்மனை, காய்கறி நறுக்கும் கத்திகள், ஸ்டீல் தட்டுகள் ஆகியவைகளை - உங்கள் வீடுகளிலிருந்து எடுத்துக் கொண்டுவந்து - பயன்படுத்திவிட்டு - திருப்பி எடுத்துச் செல்லுமாறு - வருகிற ஒவ்வொருவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
நிகழ்ச்சிக்கு வருபவர்கள் - தங்கள் வீட்டில், தோட்டத்தில், சுற்றுப் பகுதியில் கிடைக்கும் மூலிகைகளையும் கொண்டுவந்து கொடுத்து உதவலாம்.

பயிற்சி, வழித்தடம் மற்றும் போக்குவரத்து தகவல் உதவிகளுக்கு:
9362138926 / 9994444279.

Vishnu Kudil - Yamunadevi Sureshkumar - Sirtpam Vaazhvagam
11°09'09.3"N 77°01'07.5"E
https://goo.gl/maps/zrWTzYBAyenyQ1Be9

Comments

Popular posts from this blog

விவசாயிகளின் எளிய கண்டுபுடிப்புகளை உலகறிய செய்யும் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை | How National Innovation Foundation helps to new innovators

நம்மாழ்வார் அவர்களின் 8 ஆண்டு நினைவேந்தல் | தமிழ் நிலம் தமிழ் பண்ணை

இயற்கை விவசாயிகளுக்கான விற்பனை வாய்ப்புகளை வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஏற்பாடுகள் செய்து வழங்க உள்ளது