இயற்கை விவசாயிகளுக்கான விற்பனை வாய்ப்புகளை வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஏற்பாடுகள் செய்து வழங்க உள்ளது
சேத்தியாத்தோப்பு கூட்ரோடு மற்றும் வடலூருக்கும் இடையே அமைந்துள்ள பின்னலூர் கிராமத்தில் , தலைகுளம் சாலையில் அமைந்துள்ள வீரநாராயணன் FPO அலுவலக வளாகத்தில் , வரும் 20-1-2022ம் தேதி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு , வயல்வெளி பார்வையிடல் நிகழ்வு நடைபெற உள்ளது...
நமது கடலூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் தங்களிடம் உள்ள இயற்கை முறையில் விளைந்த அரிசி உள்ளிட்ட விளைபொருட்களின் மாதிரிகளுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்....
Comments
Post a Comment