வணக்கம் வேளாண்மை பொறியியல் துறைக்கு ஒரு வேண்டுகோள். முந்திரி உழவர்களான எங்களுக்கு பழத்தையும் விதையையும் நீக்கும் கருவி(fruit nut separator) கருவி வடிவமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
சேத்தியாத்தோப்பு கூட்ரோடு மற்றும் வடலூருக்கும் இடையே அமைந்துள்ள பின்னலூர் கிராமத்தில் , தலைகுளம் சாலையில் அமைந்துள்ள வீரநாராயணன் FPO அலுவலக வளாகத்தில் , வரும் 20-1-2022ம் தேதி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு , வயல்வெளி பார்வையிடல் நிகழ்வு நடைபெற உள்ளது... நமது கடலூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் தங்களிடம் உள்ள இயற்கை முறையில் விளைந்த அரிசி உள்ளிட்ட விளைபொருட்களின் மாதிரிகளுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.... இயற்கை விவசாயிகளுக்கான விற்பனை வாய்ப்புகளை வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஏற்பாடுகள் செய்து வழங்க உள்ளது... நமது குழுவில் உள்ள இயற்கை விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்..... தொடர்புக்கு.. நடராஜன் பிள்ளை :9 944453035. சுரேஷ் குமார்-9443119111 தில்லை கோவிந்தன்:9787483173
"நலம் தரும் நற்குமரி" சிற்பம் வாழ்வகத்தின் பயிற்சி அழைப்பு: சோற்றுக்கற்றாழையோடு 100க்கும் மேற்பட்ட பச்சை & உலர் (Fresh & Dried) மூலிகைகளைக் கொண்டு கூந்தல் வளம் & உடல் நலத்திற்கான எண்ணை (Multi-herbs, Multipurpose Hair & Body Oil) + சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடக்கூடிய "குமரி இளகம்" (Aloe vera Halwa) + சோற்றுக்கற்றாழை சுவைச்சாறு (Welcome Drink) தயாரிப்பதுடன் அய்யாவின் பயிற்சிக்கு முதல் முறையாக வருபவர்களுக்கான அடிப்படைப் பயிற்சிக்குரிய செய்திகள் + செயல் விளக்க நிகழ்வுகள். (அனைவரும் சேர்ந்து செய்து அனைவரும் பகிர்ந்து கொள்ளும் முறை) *நாள்:* 26-01-2022 புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை. (மதிய உணவுடன்) (குடியரசு தின விடுமுறை நாள் - கொரானா தடுப்பு & பாதுகாப்பு விதிமுறைகளைத் தவறாமல் கடைபிடிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி) *நிகழ்விடம்:* விஷ்ணு குடில். கோட்டைப் பாளையம். (Near ESSAR Petrol Bunk) (கோவில்பாளையம் - தொட்டிபாளையம் - வெள்ளமடை சாலை / வெள்ளமடை - தொட்டிபாளையம் - கோவில் பாளையம் சாலை) *பயிற்சியாளர்:* அலோ வெ...
விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்கள்.
ReplyDeleteஅன்பார்ந்த விவசாயிகளே இது போன்ற அரசு சலுகைகள் மற்றும் பயன்கள் கிடைப்பது நல்லது.பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ReplyDeleteவணக்கம் வேளாண்மை பொறியியல் துறைக்கு ஒரு வேண்டுகோள். முந்திரி உழவர்களான எங்களுக்கு பழத்தையும் விதையையும் நீக்கும் கருவி(fruit nut separator) கருவி வடிவமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஎன்னுடைய Whatsapp No 9344002379
ReplyDelete