சீர்காழி டிவி யூடியூப் சேனலும் உழவனின் நண்பன் எனும் விருது ஸ்ரீ சங்கரா டிவி சார்பாக வழங்கப்பட்டது

Sri Sankara TV வழங்கும் விவசாய விருதுகள் 2022 நிகழ்ச்சி நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுவதாக இருந்தது. கொரோனா மூன்றாவது அலை பரவுதல் காரணமாக நிகழ்ச்சி நடைபெறுவது தடை ஏற்பட்டது..
இருப்பினும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நேரடியாக இல்லம் தேடி வந்து மண்புழு எப்படி உழவனின் நண்பன் என்று சொல்வார்களே அதுபோல யூ டியூப் மூலமாக உழவர்களுக்கு உதவும் சீர்காழி டிவி யூடியூப் சேனலும் உழவனின் நண்பன் தான் என்று உழவனின் நண்பன் எனும் உயரிய விருதினை நமது சீர்காழி டிவிக்கு வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..
இந்த விருதினை நாம் பெறுவதற்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தது சப்ஸ்கிரிபர்கள் ஆகிய நீங்கள் தான் உங்கள் அனைவருக்கும் சீர்காழி டிவி சார்பாக கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..

இந்த விருதிற்கு பரிந்துரைத்த மண்வாசனை மேனகா மற்றும் திருப்பூர் பிரியா ராஜநாராயணன் அவர்களுக்கும் மிக்க நன்றி..

Comments

Post a Comment

Popular posts from this blog

விவசாயிகளின் எளிய கண்டுபுடிப்புகளை உலகறிய செய்யும் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை | How National Innovation Foundation helps to new innovators

நம்மாழ்வார் அவர்களின் 8 ஆண்டு நினைவேந்தல் | தமிழ் நிலம் தமிழ் பண்ணை

இயற்கை விவசாயிகளுக்கான விற்பனை வாய்ப்புகளை வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஏற்பாடுகள் செய்து வழங்க உள்ளது